ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் ‘பேட்ட’ ;.