என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது ‘காக்கா முட்டை’  – தனுஷ்!

என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது ‘காக்கா முட்டை’ – தனுஷ்! »

16 Apr, 2015
0

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்கா முட்டை’ படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது.

இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம்