இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித்!

இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித்! »

19 Mar, 2020
0

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம்