நடிகர் சூர்யாவுடன் முதன் முறையாக இணையும் இயக்குநர் வெற்றிமாறன் »
தமிழ்த்திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 100 கோடிக்கும் மேல்