அஜித் படத்தின் ஆலோசகராக மாறிய ரங்கராஜ் பாண்டே »
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அஜித் அடுத்ததாக தீரன் அதிகாரம்