பாரதிராஜா என் கையை பிடித்து அழுதான்; இளையராஜாவின் சுவாரஸ்ய பேச்சு »
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்களை தனது இசையின் மூலம் உலகத்திற்கு அடையாளப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. அந்த லிஸ்டில் பாரதிராஜா தான் முதலில் இருப்பார். ஆனால் பாரதிராஜாவின் சரித்திரத்தில் முக்கிய படமான