இயக்குனர் பிரதீப்-சிபிராஜ் கூட்டணியுடன் புதிதாக இணைந்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா »
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய