‘நானும் சிங்கள் தான்’ இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் பற்றி சுவாரசியமான தகவல் »
தினேஷ் நடித்திருக்கும் ரொமான்டிக் காதல் படம் “நானும் சிங்கள் தான்”.
அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர்.