மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க பிரம்மாண்டமாக உருவாகும் படம் துக்ளக் தர்பார்.. அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே