கணவர் சம்மதித்தால் இன்னொரு திருமணம் ; பருத்தி வீரன் நடிகையின் பகீர் பதில் »
‛பருத்திவீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.