எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ் . »
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து “குதிரைவால்’ திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது. தொடர்ந்து “ரைட்டர்”