ரங்கோலி ;  விமர்சனம்

ரங்கோலி ; விமர்சனம் »

பள்ளி மாணவர்களை வைத்து உருவாகியுள்ள மற்றும் ஒரு படம் எளிதில் கடந்துபோக முடியாத ஒரு படம். அதேசமயம் வழக்கமான மாணவர்களின் காதல் கதை என அளக்காமல் கொஞ்சம் புதிதாக யோசித்து இருக்கிறார்கள்.