GST கட்டுவதில் சலுகை – நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

GST கட்டுவதில் சலுகை – நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை »

12 Sep, 2019
0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சிவா, ராஜன், எஸ்.வி.சேகர், டி.ஜி.தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன், தனஞ்செயன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை