சீமான் அறிக்கை

சீமான் அறிக்கை »

8 Dec, 2014
0

ராஜபக்சேயின் வருகையை இந்திய அரசும் ஆந்திர அரசும் தடுக்க வேண்டும்!

செந்தமிழன் சீமான் ஆவேசம்

இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.