தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல… பிரதமர் மோடியும்தான்! – சீமான் அறிக்கை »
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன்