மீண்டும் வருகிறார் ‘ஓ போடு’ ராணி

மீண்டும் வருகிறார் ‘ஓ போடு’ ராணி »

14 Aug, 2014
0

ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ராணி.அதற்க்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர்.