டி.எஸ்.பியை கழட்டி விட்ட ஹரி மீண்டும் ஹாரிஸுடன் கூட்டணி..! »
‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான S-IIIஐ ,மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் அறிவித்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார் இயக்குனர் ஹரி.. படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் பெயராக ஹாரிஸ் ஜெயராஜின் பெயர் இடம்பெற்றதை