அரைபோதையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த சந்தானம் பட இயக்குனர் »
ஏ 1‘ படத்தின் வெற்றியை இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தநிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் படக்குழுவினர்.