“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம்

“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம் »

18 Nov, 2019
0

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் அனு கதையின் நாயகியாக நடிக்கிறார் மேலும் இதில் சஞ்சீவ், தாமோதரன், கிங்காங், போண்டா மணி. வேல்சிவா மற்றும் அருண்ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.