விஸ்வாசத்தை பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடம்பிடித்த என்ஜிகே »
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று என்ஜிகே படம் வெளியானது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் செல்வராகவன் தரப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக