‘புதிய கிளிகளுக்கு செக் வைத்த பழைய மயில்’ – என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..! »
சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் பலவருடங்களுக்கு பிறகு இங்கிருந்து பாலிவுட்டுக்கு பறந்துபோன பழைய மயில் ஸ்ரீதேவி மீண்டும் என்ட்ரி