இயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..! »
பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.யூ.அருண்குமாருடன் இணைகிறார், விஜய்சேதுபதி. இப்படத்தில் அவரது மகன் சூர்யா அவரது மகனாகவே நடிக்கிறார். மனைவி கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார். மூன்றாவது