பழம்பெரும் நடிகர் டி எஸ் ராகவேந்திரா காலமானார்

பழம்பெரும் நடிகர் டி எஸ் ராகவேந்திரா காலமானார் »

30 Jan, 2020
0

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். பின்னர் விஜயகாந்த் நடிப்பில்