9 ஆண்டுகளுக்குப்பின் ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன்: ஜீவா

9 ஆண்டுகளுக்குப்பின் ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன்: ஜீவா »

25 Mar, 2016
0

ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ். ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப் பட்டன.’திருநாள்’ படத்தின் செய்தியாளர்