வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர் »
நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புசெழியன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி புலனாய்வு