இயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை வெளியிட உள்ள இசைப்புயல்! »
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’.
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா