தணிக்கை குழு மீது மணிரத்னம் சாடல்..! »
கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை சென்சார் செய்வதில் பல இன்னல்களையும் சங்கடங்களையும் சந்திப்பதாக பல இயக்குனர்கள் புலம்பி வருகிறார்கள்.. சென்சார் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு..