திருமணத்தில் முடியுமா ‘பாகுபலி’ ஜோடியின் காதல்..? »
‘பாகுபலி’ படத்தில் ஜோடியாக நடித்த அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் புதிதாக தகவல் பரவி உள்ளது.