அன்பிற்கினியாள் – விமர்சனம் »
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ஹெலன்’ படத்தை தமிழில் அன்பிற்கினியாளாக மாற்றியுள்ளனர்.
ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள சிக்கன் கடையில் வேலை பார்த்துக்கொண்டே, வீட்டுக்கடனை அடைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார் கீர்த்தி பாண்டியன்.