நேசிப்பாயா விமர்சனம்

நேசிப்பாயா விமர்சனம் »

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. எந்த அளவுக்கும் சென்று, எவரையும் எதிர்த்து நின்று காதலியைக் காப்பாற்றும் காதலனின் கதை.

நாயகன் ஆகாஷ்