Aakkam Movie Working Stills

ஆதிலஷ்மி பிலிம்ஸ் வழங்கும் “ஆக்கம்”

இது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல், ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. அவன் எப்படி, எந்த சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே, அவன் வாழ்க்கை எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதுவே “ஆக்கம்” படத்தின் கதைக்கரு.

நடிகர்கள்

சதீஸ்ராவன் (அறிமுகம்) – கதாநாயகன்
வைதேகி – கதாநாயகி
ரஞ்சித்
தருண்குமார்
பவர் ஸ்டார் சீனிவாசன்

… மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் – வேலுதாஸ் ஞானசம்பந்தம் (மு.களஞ்சியம் – துணை இயக்குனர்)
தயாரிப்பு –E. செல்வம், E. ராஜா
இசை – ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு –G.A. சிவசுந்தர் (கருங்காலி)
எடிட்டிங் –L.V.K. தாசன் (மைனா, கும்கி, கயல்)
சண்டை – ராஜசேகர்
நடனம் –ஷோபி, சாந்தி அரவிந்த், சங்கர்,
கலை – மயில் கிருஷ்ணன் (காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9)
தயாரிப்பு மேற்பார்வை –K.P. வேலு, ஊட்டி, ராஜன்

இரண்டு கட்ட படபிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு தொடங்கவுள்ளது.