மகளிர் தினத்தை முன்னிட்டு பல பிரிவுகளில் தனது சாதனையை நிரூபித்த பெண்மணிகளை பாராட்டும் விதமாகவும், அவர்களை கெளரவப்படுத்தும் விதமாகவும் மெகா டிவியின் சார்பாக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விருது பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் விவரம்:
மெகா மகளிர் இளம் சாதனையாளர் விருது : செல்வி சிதாரா
மெகா மகளிர் பன்முகத் திறமையாளர் விருது : செல்வி ஹிரான்யா
மெகா மகளிர் நரிக்குறவர் சமுதாய முதல் பொறியாளர் விருது: செல்வி ஸ்வேதா மஹேந்திரன்
மெகா மகளிர் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விருது: ஜெனோவா புஷ்பம்
மெகா மகளிர் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் விருது: முனைவர் திருமதி. ரமா செளந்திரவதி
மெகா மகளிர் சமூக சேவை விருது: டாக்டர். கல்பனா ஷங்கர்
மெகா மகளிர் சிறப்பு விருது: டாக்டர் செல்வி. மாலதி கிருஷ்ண மூர்த்தி
மெகா மகளிர் மருத்துவத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: பத்ம பூஷன் டாக்டர்.சாரதா மேனன்
மெகா மகளிர் இசைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: கலைமாமணி எல் ஆர் ஈஸ்வரி
மெகா மகளிர் கலைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: கலைமாமணி குமரி சச்சு