ஜெய்ஆகாஷ் நடித்த “சென்னை 2 பாங்காக்“ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் டிரெய்லர் நன்றாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் “அடங்காத காளை நீ” என்ற பாடலையும் வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் உள்ளார்.
இந்தப்படம் வரும் டிசம்பர் 13 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.