இளமையான தோற்றத்துடன் செம லுக்காக இருக்கும் அஜித்தின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் நடிகர் அஜித் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இயக்குநர் வினோத்தே மீண்டும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் அஜித் ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வரும் பொழுது இளமையான தோற்றத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
தலைக்ககு டை அடித்து, க்ளின் ஷேவில் மிக இளமையாக அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜித்தும் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படம் மற்றும வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.