தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992 என்ற படத்தில் நடித்து வருகிறார் சாய்பல்லவி. வேணு உடுகுலா இயக்கும் இத்திரைப்படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு முதலான சர்ச்சைக்குரிய காட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் சாய்பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆகவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
சாய்பல்லவி தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார்.