சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீப்ரியா.. தற்போது நடிப்பைவிட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது பொது விஷயங்களில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது இவரது பாலிசி.
சமீபத்தில் ஐ.நா சபையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியது கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளானது.
ஸ்ரீப்ரியாவும் தன் பங்குக்கு “திறமைசாலிகளுக்கு மதிப்பு இல்லை.. அதிகாரத்தில் இருப்பவர்களை தெரிந்திருந்தால் போதும்.. எப்படியோ தொலைஞ்சு போங்கடா” என காட்டமாக விமர்சித்துள்ளார்.