ஆணாக மாறும் அமலாபால்..!

நடிகை அமலாபால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆண் உடைகளை அணிந்த படங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி வருகிறது. இப்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

ஆடை படத்தில் அவர் அரைகுறை உடையில் இருப்பது போன்ற தோற்றம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் அவர் ஆடை குறைப்பு செய்து இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின.

டைரக்டர் விஜய்யை மணந்து விவாகரத்து செய்துள்ள அவர் மீண்டும் 2-வது திருமணத்துக்கு தயாராவதாக தகவல் பரவியது. இதனை அமலாபால் மறுத்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் தொடர்ந்து ஆண் உடைகளை அணிந்த படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட..

இதன்முழு காணொளியை பார்க்க இந்த இங்கே கிளிக் செய்யுங்கள்