தனுஷின் புதிய திரைப்படம் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்


பேட்ட திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து di-40 என்ற படத்தை இயக்கி வருகிறார். இது தனுசு இருக்க நாற்பதாவது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சன நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனுஷின் நாற்பதாவது திரைப்படமான இத்திரைப்படத்திற்கு ஜகமே தந்திரம் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்துள்ளார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.