ஹன்ஷிகாவுக்கு முன்னைப்போல் பட வாய்ப்புகள் எதுவும் தேடி வருவதில்லை.. தன்னை விட வயதான நடிகைகள் கூட இன்னும் நிறைய படங்களில் நடிக்கும்போது நமக்கு மட்டும் என்ன ஆச்சு என ஆராய்ந்த ஹன்ஷிகா, தனது மேனேஜரிடம் முன்னைப்போல சுறுசுறுப்பு இல்லை என்பதையும் சில நேரங்களில் அவர் டபுள் கேம் ஆடி தனது வாய்ப்புகளை கோட்டை விட்டதையும் தெரிந்துகொண்டு மேனஜரை துரத்தி விட்டார்.
ஆனால் வெளியேபோன மேனேஜர், ஹன்ஷிகா மீதுள்ள கோபத்தில், அவர் திரைக்குப்பின்னால் ஆடிய ஆட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக கசிய விட்டு வருகிறாராம். இது என்னடா வம்பா போச்சு என கலக்கத்தில் இருக்கிறாராம் ஹன்ஷிகா.