“இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தில், விஷ்ணு மற்றும் விஜய் சேதுபதி
இருவருமே விட்டு க்கொடுக்காமல் அவர்களது திறமையை மிக அழகாக வேறு வேறு இரு துருவங்களில் அவர்களது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி .
அதோடு இரு திறமையான நடிகர்களை ஒன்று சேர்ப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், விஜய் சேதுபதியுடன் “தென்மேற்கு பருவக்காற்று”
மற்றும் விஷ்ணு விஷாலுடன் “நீர்பறவை” செய்ததால் இருவருக்கும் அவர் மேல் மிக உயர்ந்த அன்பு இருப்பதாகவும் சொல்லி நகைத்தார்.