பாலிவுட் நடிகை கங்கனா ராணுவத்தின் சகோதரி ரங்கோலி எப்போதுமே கங்கனாவின் பாதுகாப்பு வளையமாக செயல்படுத்துவதற்கு அது மட்டுமல்ல தனது சகோதரிக்கு ஆதரவாக பேசுகிறேன் என கங்கனாவுக்கு எதிரான பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களை வீசி பரபரப்பை கிளப்பு ப வரும் கூட இவரது சமீபத்திய வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர் நடிகை டாப்ஸி மற்றும் அவருக்கு ஆதரவாக பேச வந்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இருவரும் தான்
விஷயம் இதுதான் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள judgemental ஹாய் கியா படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது எங்க நட்பு பாராட்டி பலர் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் அப்படி கங்கனாவை புகழாத ஒருசிலரை தேடிச்சென்று வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்கிறார் ரங்கோலி.
அப்படி சிக்கியவர்தான் நடிகை டாப்சி இத்தனைக்கும் டாப்சி அந்த ட்ரெய்லரை பாராட்டி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அவர் செய்த ஒரு தவறு அதில் கங்கனாவின் பெயரை குறிப்பிட்டு அவர் பாராட்டவில்லை என்பதுதான் உடனே ரங்கோலி டுவிட்டரில் டாப்ஸியை பற்றி கடுமையாக விமர்சித்தார் பின்னர் இந்த படத்தின் டிரைலர் குறித்து கங்கனா விதம் போன் செய்து பாராட்டிய இயக்குனர் அனுராக் காஷ்யப் டாப்ஸி கங்கனாவின் மிகப்பெரிய ரசிகை என்றும் கூறியிருக்கிறார்
இந்த தகவலை கேட்ட ரங்கோலி சார் இது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது நீங்கள் டாப்ஸியை வைத்து படம் இயக்கி இருப்பதால் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் ஆனால் கங்கனாவின் பெயரை குறிப்பிட்டு கூட பாராட்டு மனமில்லாத பொறாமைக்காரன் குணம் கொண்டவர் தான் டாப்ஸி என்று வெளுத்து வாங்கியுள்ளார் ரங்கோலி