இளமி படத்தில் முக்கிய வேடத்தில் ‘கிஷோர்’ சிறப்பு பயிற்சி எடுக்கிறார்.இந்த படத்தில் நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் .
அவர் இது வரை ஏற்று நடித்திராத வேடம் இது,. பதினெட்டாம் நூற்றாண்டு கால கட்டத்தை உள்ளடக்கிய கதை என்பதால் கிஷோர் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த கால கட்டத்தில் பேசப்பட்ட தமிழ் வேறு மாதிரியான உச்சரிப்பாக இருக்கும் என்பதால் கிஷோருக்கு வசனங்களும் அதற்கான அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல காட்சிகளில் அவர் குதிரையை பயன் படுத்த வேண்டியுள்ளதால் குதிரையேற்ற பயிற்சியும் அவர் செய்து வருகிறார்.
கதாநாயகன் யுவன் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்குக்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கிறார் .