போட்டோ லீக் விவகாரம் ; வெளியேறினார் தனுஷின் சகோதரி..!


பாடகி சுசீத்ரா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திரையுல பிரபங்களின் அந்தரங்க படங்களை தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே வாரிசு தொடர்பான வழக்கில் குடும்பத்தோடு அலைந்துகொண்டு இருக்கும் தனுஷுக்கு இது நிச்சயம் இன்னொரு தலைவலியாகத்தான் இருக்கும்..

நிலையில், அவரது சகோதரியும் டாக்டருமான விமலகீதா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் விரிவான, அதேசமயம் மன சஞ்சலத்துடன் கூடிய பதிவை இட்டுள்ளார். அதில் பிரச்சனை செய்ய நினைப்பவர்களே.. தயவுசெய்து நீங்களும் வாழுங்கள்.. எங்களையும் வாழ விடுங்கள்” என கெஞ்சாத குறையாக கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொஞ்ச நாட்களுக்கு ட்விட்டர், பேஸ்புக் இவற்றிலிருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.