பொதுவாக விஜய் படம் என்றாலே மிகுந்த எதிர் பார்ப்பு இருக்கும். ஆனால் புலி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் & டீசர் புலி யின் மீதான எதிபார்ப்பை இன்னும் அதிகரித்தது..
இன்று இரவு சரியாக 12 மணிக்கு வெளியான புலி படத்தின் டிரைலரை வெளியான 15 நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் பார்த்தனர்..