தேடிவந்த சரிதா நாயர் கேரக்டர் ; அலறிய வரலட்சுமி..!


யார் இந்த சரிதா நாயர்..? சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த சரிதா நாயர். சற்றும் பரபரப்புக்கு குறைவில்லாத இவர், சோலார் பேனல் பிசினசிற்காக தன்னை பலபேர் சீரழித்ததாக கூறி அதில் மோகன்லாலின் பெயரம் இருப்பதாக சொல்லி அதிரவைத்தவர்.

அப்படிப்பட்ட சரிதா நாயர் பற்றிய கதையை மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் படமாக்க இருப்பதாக தகவல் ஓடிக்கொண்டு இருக்கிறது.. அந்த இயக்குனர் கான்னில் தாரை தப்பட்டை படம் பட்டுவிட, அதை பார்த்தவர் சரிதா நாயர் கேரக்டருக்கு வரலட்சுமி செட்டாவார் என நினைத்து அவருக்கு ஒரு அப்ளிகேசனை தட்டியுள்ளார்.

ஏற்கனவே வயதான மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பதால் வயித்தெரிச்சலில் இருக்கும் வரலட்சுமி ‘வேணாம்.. அழுதுருவேன்” இப்படி எத்தனை பேர்தாண்டா கிளம்பி வருவீங்க என பதரகாளி அவதாரம் காட்டி வந்தவரை ஓடவைத்தாராம்..