ஸ்ருதி ஹாசனை அழைத்த சென்னை!!!!

தனது பாலிவுட் பயணத்தை முடித்து விட்டு “புலி” படத்தின் ஷூடிங்கிற்கு வந்து சேர்ந்தாராம் ஸ்ருதி ஹாசன்.

“சென்னை காலிங்# புலி ஷூட்டிங்” என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் பூஜை நாயகி.

புலி படத்தில் மற்றொரு நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார், மேலும் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர்.