ஷாமிலியை லிப் கிஸ் கொடுக்க வற்புறுத்திய இயக்குனர்..!


குழந்தை நட்சத்திரமாக ஒரு காலத்தில் கலக்கிய அஞ்சலி பாப்பா ஷாமிலி இப்போது குமரியாக மாறி கதாநாயகியாக வீரசிவாஜி’ படம் மூலம் நடிக்க வந்திருக்கிறார். மன்னிக்கவும்.. குமரி என்பதை விட, பேரிளம்பெண் என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.. குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் சுட்டிப்போன்னுகள் எல்லாம், தனகளது 15ஆம் வயதிலேயே ஹீரோயின் சான்ஸுக்காக துண்டு போடும் வேளையில் இந்தப்பொண்ணு ரிட்டையர்டு வயதான 29 வயதில் கதாநாயகியாக நடிக்க வந்தது ஆச்சர்யம் தான்.

அதற்கு திரையுலகமும் ரசிகர்களும் எந்த அளவு வரவேற்பு கொடுப்பார்கள் என்பது போகப்பக தெரியும்.. அதை விட்டுவிடுவோம். வீரசிவாஜி படத்தில் நாயகன் விக்ரம் பிரபுவுடன் லிப்லாக் முத்தக்கட்சியில் நடித்துள்ளாராம் ஷாமிலி.. முதலில் இதற்கு ஷாமிலி தயங்கினாராம்.. ஆனால் படஹ்தின் இயக்குனர் தகராறு கணேஷ் தான், ஷாமிலியை ரொம்பவே வற்புறுத்தி, இந்த முத்தக்காட்சி இல்லாவிட்டால் படம் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்துவிடும் என விளக்கமாக எடுத்துக்கூறி முத்தக்காட்சியில் நடிக்க வைத்தாராம்.