முதல்வர் நிலைமை ; அடக்கி வாசித்த விஷால்..!


பொதுவாக நடிகர் விஷாலை பொறுத்தவரை தனது படங்களின் இசைவெளியீட்டு விழாவை ஆடம்பரமாக கொண்டாடாவிட்டாலும் கோட்ட ஓரளவு சிறப்பாகவே கொண்டாடுவார்.. ஆனால் இந்தமுறை தான் நடித்துள்ள கத்திச்சண்டை படத்தின் ஆடியோ ரிலீஸை நான்கு சுவர்களுக்குள் வைத்து நடத்தி சிம்பிளாக முடித்துவிட்டார்..

ஆதற்கு பின்னணியில் சொல்லப்படும் காரணம் தமிழக முதல்வர் உஅடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதுதான். இந்தசமயத்தில் நடிகர்சங்க பொதுச்செயலாளரான தானே, பந்தாவாக விழா நடத்தினால் அது முதல்வர் தரப்பு ஆட்களின் கண்களை உறுத்தும் என்பதாலும் அதனால் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதாலும் தான் அடக்கி வாசித்துள்ளதாக கூறப்படுகிறது.