பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் அமலாபால் விஜய்

இந்திய சினிமா இயக்குனர்களில் தனி சிறப்பு பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். என்றும் தனது இளமைத் துள்ளும் எண்ணங்களைக் கொண்ட இயக்குனர் பிரியாதர்ஷன் மொழி, எல்லைகள் கடந்து பல்வேறு வயதினரை ரசிகர்களாக கொண்டுள்ளார்.

பிரியதர்ஷன் தனது அடுத்த படைப்பை தனது சிஷ்யரான இயக்குனர் விஜய்யின் Think Big Studiosநிறுவனத்திற்காக இயக்குகிறார். இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பால் விஜய் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.

‘சைவம்’ மற்றும் வெளிவர தயாராகி வரும் ’நைட் ஷோ’ திரைப்படங்களை தொடர்ந்து Think Big Studiosசார்பில் பெயர் சூட்டப்படாத இப்படத்தை AL அழகப்பன் மற்றும் அமலா பால் விஜய் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

தன் நடிப்பால் கதாபாத்திரங்களாகவே வாழும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இப்படம் சர்வதேச ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படைப்பாக உருவாகவுள்ளது. தேசியளவில் அனைவராலும் பாராட்டப்படும் சாபு சிரில் இப்படத்தின் புரடக்ஷன் டிசைனராக பண்ணியாற்றவுள்ளார்

அமலா பால் விஜய் இத்தயாரிப்பைப் பற்றி கூறுகையில் “ நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன் சார் சந்தோஷ் சிவன் சார், பிரகாஷ் ராஜ் சார், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் Think Big Studios தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.” என நம்பிக்கை பொங்கும் புன்னகையுடன் கூறினார் அறிமுக தயாரிப்பாளர் அமலா பால் விஜய்.

Amala Paul Vijay turns producer with Priyadarshan’s film

Director Priyadarshan has always been a pride of Indian cinema. His fan following is spread all over the country cutting across linguistic and land territories. The veteran Director ever young in thoughts goes one step ahead in his pattern of film making with his new Tamil film produced by his former assistant Director Vijay’s Think Big Studios. Following the critically acclaimed ‘Saivam’ and ‘Night Show’ which is on the final stages for release. Amala paul Vijay makes her presence in this film as the producer along with producer A L Alagappan. One of the emerging production houses Think Big Studios is indeed proud to produce a film directed by Veteran Director Priyadarshan.

Think Big Studios commence the shooting of their untitled next film with the ever eager to perform Prakash Raj and Sreya Reddy by the mid of August. There was a simple ceremony to mark the beginning of this film in Chennai. Santhosh Sivan dons the mantle of cinematography for this film which begin its orbit with an intention to cater to the national and international audience. Most sought after production designer Sabu Cyril is on board with the team that is named for its artistic perfection and quality.

Amala paul Vijay, the debutant producer spared few thoughts, minutes and words to describe her feelings. ‘ Yeah I am delighted no doubt. I always have the habit of thinking big, and it is not just co incidence my production company also is called Think big studios. The biggest thought in making a film would be a film that appeals to the International audience , and who better than Priyadarshan sir to navigate us to the summit of quality cinemas. We have great performers , best technicians and good marketing support to claim our space in the International arena. We are all set to begin our shooting by mid August and trust me , this film will give our cinema an national & international recognition’ concluded Amala Paul Vijay with her traditional flashy smile..