ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் சார்பில் N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின் தயாரிக்கும் திரைப்படம் ‘ டெய்சி’. புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தீபக் பரமேஷ் , ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் ‘மைம்’ கோபி நடித்துள்ளனர். உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட்-திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது.
CH மோகன்ஜி கலையமைப்பில், ஹரி ஹரனின் படத்தொகுப்பில், அறிமுக ஒளிப்பதிவாளர் மணிஷ் மூர்த்தி ஒளிப்பதிவில், புதுமுகம் சிவ சரவணன் இசையில், எம். ஆர். கே வுடன் இணைந்து கதை இயற்றி இயக்குனராக அறிமுகமாகிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில் “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி.அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்”.
An eight year old girl ‘Daisy’ is ready to haunt you
In a season where horror films and haunting films are the formula for success, here comes an other one. ‘Daisy’ for a change is not just an other story of a ghost, but an intriguing plot of a eight year old child’s ghost.
Juna Pictures production ‘Daisy is a sentimental horror film directed by Debutant director Srinath Ramalingam that revolves on a eight year old ghost narrated with thrilling, exhaustive horror scenes and family sentiments that would be different horror film of recent times.
‘Daisy’ is produced by N Shanmuga Sundaram and K Mohamed Yasin for Juna Pictures Pvt Ltd. . Deepak Paramesh, Jaqlene Prakash plays the lead with Gunalan Morgan, Mourhrna Aneetha and Mime Gopi. In CH Mohanji’s art work, Harry haran’s editing, Debut cinematographer Manish Murthy is looking after the Cinematography, Siva Saravanan making his debut as Music Director.Co written by MRK, the one of its kind horror movie ‘Daisy’ is written directed by Debutant Director Srinath Ramalingam.
“ A child is a painting that will be decorating the life of the parents all through their lifetime they say. Every Child is born with a deep inner trust that the parents would be there for them for ever. Daisy is about an eight year old girl spirit longing for love. The whole film is an inspiration of real life incidents. This story has a strong message towards today’s society. I was very cautious to present this horror story with the element of sentiment to make it reach a wider audience.” Says the young promising director Srinath Ramalingam.